Skip to main content   Screen Reader ImageScreen Reader Access   Text Size:     

KPM Header

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்

வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்
மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
1. காது கேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சதாவரம், காஞ்சிபுரம் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பள்ளி 044-24267322 / 9597465717
2. காதுகேளாதோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, லட்சுமி நகர், முடிச்சூர், தாம்பரம் மேற்கு. செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பள்ளி 044-29710196
3. மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் ஜட்ஜ் காலனி தாம்பரம் சானடோரியம், சென்னை - 47 மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி 9043812531 / 9789752966 / 9840188966
4. அரசு மறுவாழ்வு இல்லம் பரனூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான அரசு மறுவாழ்வு இல்லம் 9444367225 / 9381202541
அரசு உதவியுடன் செயல்படும் 0 முதல் 6 வயது வரை உடைய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள்
1. செவிதிறன் குறையுடையவர்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் இராணி அண்ணாதுரை பள்ளி, காந்தி ரோடு, காஞ்சிபுரம் 0 முதல் 6 வயது செவிதிறன் குறையுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் 22490629 / 9841716833
2. வித்யா பிரகாசம், கில்ட் ஆப் சர்வீஸ் 1, ரயில்வே சாலை, காஞ்சிபுரம் 0 முதல் 6 வயது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் 9994193722
3. உதயம் மறுவாழ்வு மையம், பள்ளியகரம், மதுராந்தகம். 0 முதல் 6 வயது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் 9842497406
அரசு உதவியுடன் செயல்படும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையம்
1. லிட்டில் உறார்ட்ஸ், 17, வேலு தெரு, குடிமியாண்டி தோப்பு, பனையூர், சென்னை - 119 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான தங்கும் வசதியுடன் கூடிய பெண்களுக்கான தொழிற்பயிற்சி மையம; 9940617712 / 8610277199
2. டாக்டர்.டத்துராவ், மெமோரியல் சாரிடபல் டிரஸ்ட்/சாபீன்/பாத்வே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கல்வி மற்றும் மறுவாழ்வு மையம், அகிலி கிராமம், சென்டிவாக்கம் போஸ்ட், மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம்-603319 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான தங்கும் வசதியுடன் கூடிய ஆண்களுக்கான தொழிற்பயிற்சி மையம; 9840121859 / 9840792687
அரசு உதவியுடன் செயல்படும் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம்
1. லிட்டில் உறார்ட்ஸ் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கடப்பாக்கம் செய்யூர் வட்டம் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் 9940617712 / 8610277199
தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
1. டாக்டர்.எம்.ஜி.ஆர் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல் நிலைப்பள்ளி, இராமவரம் தோட்டம், மணப்பாக்கம், சென்னை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல் நிலைப்பள்ளி சிறப்பு பள்ளி 044-22490629 / 9841716833
2. பிரபாவதி ஜெயபிரகாஷ் சேவாகேந்திரா சிறப்பு பள்ளி, நந்திவரம், கூடுவாஞ்சேரி செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பள்ளி 044-27465841 / 9952984617
3. லைப் ஹேல்ப் சென்டர், / நவப்பிரஜா சிறப்புப் பள்ளி. கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9840142525
4. லிட்டில் ஹர்ட்ஸ், 17, வேலு தெரு, குடிமியாண்டி தோப்பு, பனையூர், சென்னை – 119 மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி 9940617712
5. உதயம் மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையம், பள்ளியகரம், மதுராந்தகம். வட்டம் மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி 98424974062
6. சோஷியல் சர்வீஸ் சென்டர், கணபதி நகர், வண்டலுhர், சென்னை மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி 9840876213
7. C.S.I மகிமை இல்லம், C.S.M. வளாகம், செங்கற்பட்டு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனை எதிரில், செங்கற்பட்டு. மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி 9444806165
8. பிரேமவாசம், திரு.வி.க சாலை, கெருகம்பாக்கம், சென்னை 602 301. கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய இல்லம் 9840984918
9. ஆதுரா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, ஓரிக்கை காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9444318518
10. மெஸ்டன் புனர்கல்வி பயிற்சி, ஆராய்ச்சி மையம் (கிராமபுரம்) மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, கரிக்காட்டுக்குப்பம், முட்டுக்காடு, கோவளம் போஸ்ட், காஞ்சிபுரம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-27472370 / 28415361
11. பௌசிய தீபம், 6, சமத்துவபுரம் சாலை, பாடிய பெருங்களத்துhர், சென்னை 63 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9094252583
12. பாரடைஸ் உறாம், ராஜீவ்காந்தி நகர், 3வது தெரு, முட்டுக்காடு, கோவளம், சென்னை 603 112 மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய இல்லம் 9382175886
13. லவ்கேர் சென்டர், 1, காமகோடி நகர், 2வது மெயின் ரோடு, பள்ளிக்கரணை, சென்னை 100 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-22264151 / 9444994151
14. குட் லைப் சென்டர், 58, தங்கவேல் நகர், மண்ணிவாக்கம், சென்னை 48 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-22264151 / 9444994151
15. ஆஷா நிகேதன், 1.288, கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், திருவான்மையூர் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய இல்லம் 044-24487798 / 9003062801
16. விஜய் உறியூமன் சர்வீஸ், 5.507, சுப்ரமணி சாலை, வெங்கடாபுரம், கொட்டிவாக்கம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-24481748
17. அன்னை இல்லம் ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை மேல்மருவத்துர் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய சிறப்பு பள்ளி 044-27528299 / 7639101207 / 9865822230
18. வித்யா பிரகாசம், 1, ரயில்வே சாலை, காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9994193722
19. ஜீவன் ஞானோதையா காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி, அண்ணா நகர், செங்கற்பட்டு. செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பள்ளி 9095074895
20. ஞானதீபம் சிறப்புப்பள்ளி, 37, பொழிச்சலுhர் பிரதான சாலை, பம்மல், சென்னை 75. மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-22482558 /9444051434
21. மைத்திரி சிறப்புப்பள்ளி, எண்.1, முதல் பிரதான சாலை, ஆயில் மில் ஸ்டாப் காலணி, உள்ளகரம், சென்னை-91 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-22455762 / 9791166164
22. மைத்திரி சிறப்பு பள்ளி, 10, டேன் அவென்யூ, பிரஷாந்தி காலணி, ராஜகீழ்ப்பாக்கம், தாம்பரம், சென்னை-73 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-22293087 / 9791166164 / 9940221734
23. மைத்திரிஸ் சிறப்பு பள்ளி> 10 சர்மிளா தெரு, காமாட்சி காலனி> தாம்பரம் சானடோரியம், சென்னை - 47 044- 22412471
24. கீழ் ஒட்டிவாக்கம் கிராம சங்கம், கீழ் ஒட்டிவாக்கம் கிராமம்,காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானகளுக்கான ஒருங்கிணைந்த விடுதி வசதியுடன் கூடிய இல்லம் 9790481070
25. உமீத் சிறப்பு பள்ளி, விமானப்படை நிலையம், தாம்பரம், மாடம்பாக்கம், சென்னை-73 மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய இல்லம் 9444668798
26. ஆத்திச்சூடி சிறப்புப் பள்ளி, இந்திரா நகர், பெரிய காஞ்சிபுரம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-27264422 / 9840595174
27. கிறிஸ்டியன் பவுண்டேசன்; அனகாபுத்தூர், தாம்பரம் பார்வையற்றோருக்கான தொழிற்பயிற்சி மற்றும் பிரெய்லி அச்சகம்; 044-22486775/ 9841166514
28. கதிரவன் சிறப்பு பள்ளி, எண்.7/327, முதல் தெரு, அருணயோதயம் நகர், நன்மங்களம் சென்னை-600 117 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9962565143
29. டாக்டர் போஸ் மெமோரியல் மருத்துவமனை பள்ளி, மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம், 2-234 வேளச்சேரி மெயின் ரோடு, சந்தோசபுரம் சென்னை – 73. மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் 7810081979
30. எயிம் பார் சேவா கிருபா இல்லம், மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் மடுவங்கரை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய சிறப்பு பள்ளி 9500081301 / 9500028032
31. மெகத்துவா சிறப்பு பள்ளி முதல் தெரு, டி.ஏ.டபள்பூ. டவுன்ஷிப், கல்பாக்கம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044- 27481488 / 9943539495
32. நீலமணி டிரஸ்ட், பிளாட் நெ.2, 4-வது மெயின் ரோடு, ராஜேஷ் நகர், பள்ளிக்கரணை, சென;னை - 600 100 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044 24403959
33. மிசினரி ஆப் சேரிட்டி, மதர் தெராசா மாற்றுத்திறனாளிகள் (மனநலம் பாதிக்கப்பட்டோர்) ஆண்கள் ஆதரவற்றோர் இல்லம் , 20, காலாண்டர் தெரு, காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 044-27223474 / 9345715027
34. கசக்தி சிறப்பு பள்ளி, ஐ.ஓ.பி. . முதல் மெயின் ரோடு, சேலையூர், தாம்பரம், சென்னை-600 073 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானகளுக்கான ஒருங்கிணைந்த விடுதி வசதியுடன் கூடிய இல்லம் 044-22290659 / 94451 75063
35. விருக்ஷ் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, பிளாட் எண்.12, 3வது தெரு, சாந்திநிகேதன் காலனி, மாடம்பாக்கம், சென்னை-126 மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய இல்லம் 044-22280144 / 9444487829 / 9445326187
36. வீகேன் சிறப்பு பள்ளி எண்.5, புளூ பீச் ரோடு, நீலாங்கரை, சென்னை-41 ஆடிசம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-4286221 / 8948028682
37. ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்டவர்கள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம். கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு.> கோவளம், சென்னை – 603 112 மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் ஆடிசம் மற்pறும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-27472389 / 27472104 / 27472046 / 9791890982
38. அனைவருக்கும் கல்வி இயக்கம் இராணி அண்ணாதுரை பள்ளி, காந்தி ரோடு, காஞ்சிபுரம் மற்றும் வட்டார வளமையம் ஊராட்சி ஒன்றியஙங்கள் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கினைந்த கல்வி 9788858661